செய்திகள்

கூடன்குளம் அணுஉலைக்கு எதிராக கடலில் முற்றுகை – வீடியோ


கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழு இன்று (08.10 .2012) கடலில் முற்றுகையிடும் போராட்டடம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை பல்வேறு கிராமங்களிலிருந்து படகுகளில் வந்தவர்கள், முற்றுகையிடும் போராட்டத்திற்கு புறப்பட்டனர். அவர் கள் 500 மீட்டர் தொலைவில் கடலில் முற்றுகையிட்டனர்.

Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...