செய்திகள்

இணையதள ஊடகங்களுக்கும் கட்டுப்பாடுகள் தேவை: கபில் சிபல்


இணையதள ஊடகங்களுக்கும் கட்டுப்பாடுகள் தேவை: கபில் சிபல்
புதுடெல்லி,

மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் எழுதிய கவிதை தொகுப்பான 'என்னுள் உலகம் (My World Within)' என்ற புத்தகம் இன்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் அவர் பேசியபோது:-

நான் சமூக ஊடகங்களுக்கு எதிரி அல்ல. அனைத்து ஊடகங்கள் நம் நாட்டின் சட்டத்தை சார்ந்துள்ளதை போல இணையதள சமூக ஊடகங்களும் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இதனை வலியுறுத்துவதால் நான் பேச்சுரிமைக்கு எதிரானவன் என்று அர்த்தம் அல்ல. நான் ஊடகங்களின் உரிமைக்காக போராடியிருக்கிறேன் என்றார்
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...