செய்திகள்

280 கிராமில் ஒரு மிகச்சிறிய குழந்தை! - வீடியோ+ விளக்கம்





Amillia Taylor  தற்போது ஐந்து வயதாகிறது. இவரைப்பற்றிய சிறு குறிப்பையே இன்று நாம் பார்க்கப்போகின்றோம்.
அப்படி என்ன ஸ்பெஷல் இப் பெண் குழந்தையில் என்று யோசிக்கிறீர்களா?
 
ஐந்துவருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் மியாமி நகரத்தில் பிறந்தாள் அமிலியா (அமிலிஆ). கரு உருவாகி 22 ஏ வாரங்களில் பிறந்த இக் குழந்தையின் எடை வெறும் 280 கிராம்கள் மட்டுமே! குழந்தையின் நீளமும் வெறும் 24.13 சென்ரிமீட்டர்கள் மாத்திரமே!
 
உயிர் பிழைக்கமாட்டாது என எதிர்பார்க்கப்பட்ட இக் குழந்தை தற்போது மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் பின்னர் ஆரோக்கியமாக வாழ்ந்துவருகிறது.
 
உலகின் ஏதோ ஒரு மூளையில் இப்படியான வியப்பானதும் - நடைமுறை உலகிற்கு அப்பாற்பட்டதுமான சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளன. :)
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...