கீழக்கரையில் தொடரும் மின்வெட்டினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் சிறு குழந்தை முதல் வயது வந்த மூதாட்டியர், வணிகக் வியாபாரம் என என்னிலடங்காதவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே இன்று காலை 11 மணியளவில் மின் வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக மக்கள் விடும் ஓலம் தமிழக அரசின் காதிற்க்கு சென்று நல்ல ஒரு விடிவு வரட்டும் என அனைவரும் நம்புவோம்.

Post a Comment